மக்களின் அலட்சியம் - எவ்வேளையிலும் பேரழிவு நிலை ஏற்படலாம் - வெளியான எச்சரிக்கை
COVID-19
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
கொவிட் நிலைமை - மக்கள் அலட்சியம்
நாட்டில் தற்போதைய கொவிட் நிலைமையை மக்கள் அலட்சியம் செய்துள்ளதால் ஆபத்தான வைரஸ் தற்போது கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தடுப்பூசி வேலைத்திட்டத்தினால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்திமூலம் நோய் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், எந்த நேரத்திலும் பேரழிவு நிலை உருவாகலாம் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்களில் பெருகும் கொவிட்
கிராமப்புறங்களில் இருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் கொவிட்-பொசிட்டிவ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 21 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி