இலங்கையில் தங்கநகைகளை விற்கும் மக்கள்

Gold Price in Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples World Economic Crisis
By Sumithiran Jul 03, 2022 08:45 PM GMT
Report

கடும் பொருளாதார நெருக்கடி 

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்து செல்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பலருக்கு வேலையிழப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சிமெந்து மற்றும் கல், மணல் விலைகள் அதிகரிப்பால் கட்டட தொழிலாளர்கள் பலர் வேலையை இழந்துள்ளனர்.அத்துடன் அதனுடன் தொடர்புடைய தச்சு வேலை செய்வோர், வர்ண பூச்சாளர்கள் என அவர்களும் தமது தொழிலை இழக்க நேரிட்டுள்ளது.

தங்க நகைகளை விற்கும் மக்கள்

இந்த நிலையில் தமது வாழ்வாதாரத்தை நடத்திச் செல்வதற்காக தம்மிடமுள்ள தங்க நகைகளை விற்பதற்காக வர்த்தக நிலையங்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஏ. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

நகை கொள்வனவு வீழ்ச்சி

அத்துடன் புதிதாக தங்கத்தை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை 5 முதல் 10 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் கட்டாய தேவைகளுக்காக மாத்திரமே தற்பொழுது தங்க நகைகளை மக்கள் கொள்வனவு செய்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025