உயர்தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination G.C.E. (O/L) Examination Education
By Thulsi Jun 20, 2026 05:51 AM GMT
Report

உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பரீட்சை திகதியை பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி அறிவித்துள்ளார்.

அந்தவகையில் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை அக்டோபர் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும் 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 8 முதல் 17ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சாதாரண தர பரீட்சை : 9 பாடங்களிலும் "ஏ" சித்தி பெற்ற மாணவர்கள்

சாதாரண தர பரீட்சை : 9 பாடங்களிலும் "ஏ" சித்தி பெற்ற மாணவர்கள்

அனைத்துப் பாடங்களிலும் 'ஏ' சித்தி

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19-06-2026) வெளியாகியுள்ளன.

உயர்தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Gce Al Information Technology Examination Date

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளின்படி, பரீட்சைக்கு தோற்றிய 451,463 பரீட்சார்த்திகளில் 11,790 மாணவர்கள் 9 பாடங்களிலும் 'ஏ' சித்தி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதுடன் 11,790 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் 'ஏ' சித்தி பெற்றுள்ளனர்.

இவர்களில் 11,651 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் என்பதுடன், 139 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆவர். இம்முறை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 7,419 பேர் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளனர்.

உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் - ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் - ரஷ்யா எச்சரிக்கை

குவைத்திடமிருந்து இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

குவைத்திடமிருந்து இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்