சாதாரண தர பரீட்சை : 9 பாடங்களிலும் "ஏ" சித்தி பெற்ற மாணவர்கள்

Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination Sri Lankan Schools
By Sathangani Jun 20, 2026 05:05 AM GMT
Report

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளின்படி அனைத்துப் பாடங்களிலும் 'ஏ' சித்தி பெற்ற பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.

அதன்படி, பரீட்சைக்கு தோற்றிய 451,463 பரீட்சார்த்திகளில் 11,790 மாணவர்கள் 9 பாடங்களிலும் 'ஏ' சித்தி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு குறித்து தெளிவுபடுத்துவதற்காக இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வெளியான பெறுபேறுகள் : பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

வெளியான பெறுபேறுகள் : பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

உயர்தரத்தில் கல்வி கற்க தகுதி

அவர் மேலும் தெரிவிக்கையில், சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதுடன் 11,790 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் 'ஏ' சித்தி பெற்றுள்ளனர்.

இவர்களில் 11,651 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் என்பதுடன், 139 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆவர். இம்முறை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 7,419 பேர் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளனர்.

சாதாரண தர பரீட்சை : 9 பாடங்களிலும் "ஏ" சித்தி பெற்ற மாணவர்கள் | 11790 Students Got A S In 9 Subjects O Level Exam

அதேபோன்று, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் சித்தியடைந்தவர்களின் வீதம் அதிகரித்துள்ளது.

இதன்படி, இம்முறை விஞ்ஞானப் பாடத்தில் 70.1 சதவீத மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், கடந்த வருடம் அது 69.07சதவீதமாக காணப்பட்டது.

மேலும், இம்முறை கணிதப் பாடத்தில் 72.03 சதவீத மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், கடந்த வருடம் அது 71.06 சதவீதமாகக் காணப்பட்டது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனா எம்.பி மீது தொடரப்பட்ட வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அர்ச்சுனா எம்.பி மீது தொடரப்பட்ட வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி!

யாழில் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்