வெளியான பெறுபேறுகள் : பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination Sri Lankan Schools School Children
By Sathangani Jun 20, 2026 03:39 AM GMT
Report

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த பரீட்சைப் பெறுகள் நேற்றிரவு வெளியான நிலையில் மீள்திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பரீட்சை பெறுபேறுகளின் மீள்மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஜூலை 8ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.

யாழில் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி!

யாழில் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி!

விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல்

அதற்கமைய https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள முகவரியூடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வெளியான பெறுபேறுகள் : பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு | 2025 O Level Exam Results Released Doe

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையானது, கடந்த 2026 பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை 3,547 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றது.

இந்தநிலையில், 382,249 பாடசாலைப் பரீட்சாரத்திகளும் 69,214 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளியானது சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ...!

வெளியானது சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ...!

எரிபொருள் விலைக் குறைப்பு..! QR முறைமை நீக்கம் - வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலைக் குறைப்பு..! QR முறைமை நீக்கம் - வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்