எரிபொருள் விலைக் குறைப்பு..! QR முறைமை நீக்கம் - வெளியான அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Petrol diesel price Fuel Price In World National Fuel Pass
By Thulsi Jun 20, 2026 02:04 AM GMT
Report

நாட்டில் கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறை தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகின்றது

இந்நிலையில், எரிபொருள் விநியோகத்தின் போது QR குறியீட்டைப் பயன்படுத்துவதை நீக்குவது தொடர்பில் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளித்த போதே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் டி. ஜே. ராஜகருணா இதனைத் தெரிவித்துள்ளார்.

செம்மணி அகழ்வுப் பணிகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு: வெளியான அறிவிப்பு

செம்மணி அகழ்வுப் பணிகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு: வெளியான அறிவிப்பு

 உள்நாட்டில் எரிபொருள் விலை

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த வேகத்திற்கு இணையாக விலை குறையவில்லை என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலைக் குறைப்பு..! QR முறைமை நீக்கம் - வெளியான அறிவிப்பு | Qr Code Fuel Quota System Petrol Price Today

எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு மேலும் எந்தவித தடைகளும் இல்லை எனவும் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இதேவேளை உலக சந்தையில் தற்போது எரிபொருள் விலைகள் வீழ்ச்சியடைந்து வந்தபோதிலும், தற்போதைக்கு உள்நாட்டில் விலைகளை குறைக்கக் கூடிய சாத்தியமில்லை என தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நுகரப்பட்டு வருவது இதற்கு முன்னர் அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருட்கள் என்றும் அந்த எரிபொருள் இருப்புக்கள் தீரும் வரை உள்நாட்டில் எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது என பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.    

இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

அர்ச்சுனா எம்.பி மீது தொடரப்பட்ட வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அர்ச்சுனா எம்.பி மீது தொடரப்பட்ட வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி