வடக்கு, கிழக்கில் நிறைவடையாத அரச வீட்டுத் திட்டங்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

Sri Lankan Peoples Eastern Province Northern Province of Sri Lanka T.B. Sarath
By Sathangani Jul 13, 2026 10:10 AM GMT
Report

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூர்த்தி செய்யப்படாத அரச வீட்டு திட்டங்கள் குறித்து அரசாங்கம் ஒரு கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் துறை பிரதி அமைச்சர் டி.பி. சரத், முந்தைய திட்டங்களின் கீழ் சுமார் 6,000 வீடுகளின் கட்டுமானம் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

எனினும், அந்த வீடுகளில் பலவற்றின் கட்டுமானப் பணிகள் ஆரம்பக் கட்டத்திலேயே கைவிடப்பட்டதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தவறான உறவால் பறிபோன இளம் பெண்ணின் உயிர்! மோசடியில் வலையில் சிக்கிய வவுனியா நபர்

தவறான உறவால் பறிபோன இளம் பெண்ணின் உயிர்! மோசடியில் வலையில் சிக்கிய வவுனியா நபர்

பிரதி அமைச்சர் தெரிவிப்பு

இந்த நிலையில் முடங்கியுள்ள இந்தத் திட்டங்களை முடிந்தவரை விரைவாக முடித்து, பயனாளிகளுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் நிறைவடையாத அரச வீட்டுத் திட்டங்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை | Permanent Houses For North And East People

அத்துடன் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வீட்டுத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு

அரச துறையில் ஓய்வுபெறும் வயதெல்லை - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அரச துறையில் ஓய்வுபெறும் வயதெல்லை - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024