தேங்காயினால் பறிபோன உயிர்: வெளியான காரணம்

Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department Crime Death
By Thulsi Jul 15, 2024 03:07 AM GMT
Report

தேங்காய் உரிக்கும் கருவியால் ஒருவரை குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (14.7.2024) மாலை ரத்கம (Radgama) - ரணபனாதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ரத்கம, கனேகொட, வலகட பகுதியைச் சேர்ந்த 49 வயதானே நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இசை நிகழ்ச்சியில் நடந்த கொடூரம்: இளைஞர் பரிதாப மரணம்

இசை நிகழ்ச்சியில் நடந்த கொடூரம்: இளைஞர் பரிதாப மரணம்

காவல்துறையினர்

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், உயிரிழந்தவர் ரத்கம, ரணபனதெனிய பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் தென்னை காணியின் உரிமையாளராவார்.

தேங்காயினால் பறிபோன உயிர்: வெளியான காரணம் | Person Death Caused By Coconut

இந்த கொலைச் சம்பவம் (12.7.2024) மாலை 5.47 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், அன்று இரவு 7.00 மணியளவில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் ரத்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தடல்லகே விமலசேன பிரதேசத்தைச் சேர்ந்த வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

மட்டக்களப்பில் எரிபொருள் நிரப்பச் சென்றவருக்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பில் எரிபொருள் நிரப்பச் சென்றவருக்கு நேர்ந்த கதி


வாய்த்தர்க்கம் 

இறந்தவருடன் அவரது தாயும் அவரது தாயாரின் சகோதரியும் வசித்து வருவதாகவும், இறந்தவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் துபாயில் வசித்து வருவதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தேங்காயினால் பறிபோன உயிர்: வெளியான காரணம் | Person Death Caused By Coconut

இறந்தவருக்குச் சொந்தமான தென்னை காணியில் சந்தேகநபர் 10 தேங்காய்களை பறித்து விற்பனை செய்ததாகவும் அது தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அதிகரித்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ரத்கம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் நாளை (16) காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தமிழர் பகுதியில் சிறுமியை தாக்கிய சிறிய தாய் அதிரடி கைது!

தமிழர் பகுதியில் சிறுமியை தாக்கிய சிறிய தாய் அதிரடி கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026