சடுதியாக குறைக்கப்படவுள்ள எரிபொருள் விலை - வெளியாகிய தகவல்
Sri Lanka
Petrol diesel price
Crude Oil Prices Today
By Kiruththikan
அடுத்த சில வாரங்களுக்குள் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மேலும், எரிபொருள் விலை திடீரென பெருமளவு குறைந்துள்ளதால், உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பெரும் நிம்மதியை உணர்வதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, எரிபொருளின் விலை சுமார் 20 வீதத்தால் குறையும் என குறித்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
முதன்முறையாக வீழ்ச்சி
ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு மசகு எண்ணெய் விலை இந்தளவு வீழ்ச்சியடையவுள்ளமை இதுவே முதன்முறை எனவும் கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி