மகிந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மரணம் : அநுர தரப்புக்கு கிடைத்த முக்கிய ஆதாரம்

Parliament of Sri Lanka Mujibur Rahman Nalinda Jayatissa
By Jaso Dec 04, 2024 05:10 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(mahinda rajapaksa) ஆட்சிக்காலத்தில் சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் ரக்பி வீரர் வாசிம் தாஜூடீனின் மரணம் தொடர்பான தொலைபேசி உரையாடல் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் காவல்துறை அதிகாரி அநுர சேனாநாயக்க மற்றும் ஏனையவர்களின் தொலைபேசி உரையாடல்களை வெளியிட மறுத்த டயலொக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்(Mujibur Rahman)  நாடாளுமன்றில் இன்று (04) தெரிவித்த குற்றச்சாட்டை அடுத்து, விசாரணை அதிகாரிகளுக்கு தொலைபேசி தகவல்கள் வந்துள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா நலிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa )தெரிவித்துள்ளார்.

தொலைபேசி தரவுகளை வழங்க மறுத்த நிறுவனம்

ரக்பி வீரர் தாஜுதீன் ( Thajudeen) கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி அநுர சேனாநாயக்க(Anura Senanayake) மற்றும் பலர் செய்த தொலைபேசி அழைப்புகளின் தரவுகளை டயலொக் நிறுவனம் வழங்க மறுத்ததால், நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மகிந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மரணம் : அநுர தரப்புக்கு கிடைத்த முக்கிய ஆதாரம் | Phone Conversation Data Thajudeen Death Received

எனினும், அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹன்ஸ் விஜேசூரிய, டிஜிட்டல் தொழில்நுட்ப அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார், என அவர் மேலும் தெரிவித்தார்.

சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கை சிறுவன்

சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கை சிறுவன்

தாஜுதீனின் மரணம் தொடர்பில் தேவையான தகவல்கள்

இதற்கு பதிலளித்த அரசாங்கத்தின் பிரதம கொறடா நலிந்த ஜயதிஸ்ஸ, தாஜுதீனின் மரணம் தொடர்பில் தேவையான தகவல்கள் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். தாஜுதீனின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்வதுடன், அதற்கு காரணமானவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வோம் என கலாநிதி ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார். கலாநிதி விஜேசூரிய தன்னார்வ அடிப்படையில் பணியாற்றுவதாக அவர் கூறினார்.   

மகிந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மரணம் : அநுர தரப்புக்கு கிடைத்த முக்கிய ஆதாரம் | Phone Conversation Data Thajudeen Death Received

கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி நாரஹேன்பிட்டியவில் இடம்பெற்ற விபத்தில் வசிம் தாஜூடீன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரணில் வழங்கியுள்ள 361 மதுபானசாலை உரிமங்கள்: நாடாளுமன்றில் முற்றாக அம்பலம்

ரணில் வழங்கியுள்ள 361 மதுபானசாலை உரிமங்கள்: நாடாளுமன்றில் முற்றாக அம்பலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026