யாழ்ப்பாணம் கல்வியற் கல்லூரி தொடர்பில் பிரதமர் அதிர்ச்சித் தகவல்

Ministry of Education Jaffna Parliament of Sri Lanka Harini Amarasuriya
By Sathangani Mar 10, 2025 07:57 AM GMT
Report

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி (Jaffna National College of Education) இருக்கின்ற நிலையைப் பார்க்கும் போது கவலையளிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

இன்று (10) நாடாளுமன்றில் இடம்பெறும் வரவு செலவுத்திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”தற்போது ஆசிரியர் சேவையில் இருக்கின்ற ஆசிரியர் வளத்திற்கு அப்பாற்பட்டு கல்வியற் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள பீடங்கள் ஊடாக பயிற்சி பெறுகின்ற ஆசிரியர்கள் தொடர்பாக நாங்கள் கவனம் செலுத்தியிருக்கின்றோம்.

கல்வியற் கல்லூரிகள் இருக்கின்ற நிலையைப் பார்க்கும் போது கவலையாக இருக்கின்றது. பொலன்னறுவை, யாழ்ப்பாணம் போன்ற கல்வியற் கல்லூரிகளைப் பார்வையிடச் சென்றேன்.

எதிர்காலத்தில் ஆசிரியர்களாக வரக்கூடிய அங்கிருக்கின்ற மாணவர்கள் எந்த வசதியும் இல்லாமல் இருக்கின்றனர். சரியான விடுதி வசதிகள் இல்லை, குடிநீர் வசதிகள் இல்லை.

பாடசாலைகளில் திறன் வகுப்பறைகள் பற்றிக் கதைக்கின்றோம். படிப்பிக்கக் கூடிய ஆசிரியர்களுக்கு இன்னமும் கரும்பலகை மாத்திரமே இருக்கின்றது. சரியான மின்சார வசதிகள் இல்லை, உட்கட்டுமான வசதிகள் இல்லை.

இந்த நிலையில் பாடசாலைகளுக்காக 11, 000 மில்லியனை இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கியுள்ளோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழில் மாணவியிடம் அத்துமீறி பேசிய யூரியூபர்....! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் மாணவியிடம் அத்துமீறி பேசிய யூரியூபர்....! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

ஐ.ஜி.பி தென்னகோனை தேடும் வேட்டையில் 6 காவல்துறை குழுக்கள் களத்தில்!

ஐ.ஜி.பி தென்னகோனை தேடும் வேட்டையில் 6 காவல்துறை குழுக்கள் களத்தில்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014