மொட்டுவை தோற்கடித்த மொட்டு
Sri Lanka Podujana Peramuna
Budget 2024 - sri lanka
By Sumithiran
சிறி லங்கா பொதுஜன பெரமுன ஆளுகைக்குட்பட்ட எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தவிசாளர் கருணாசேன பொன்னம்பெருமவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் 9 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
உப தவிசாளர் உட்பட 7 உறுப்பினர்கள்
பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் உப தவிசாளர் உட்பட 7 உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுஜன பெரமுனவின் பத்து உறுப்பினர்களே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி