ஆவா கும்பலைச் சேர்ந்த நால்வர் அதிரடியாக கைது

Sri Lanka Police Colombo Jaffna Sri Lanka Police Investigation
By Sumithiran Nov 17, 2024 05:24 PM GMT
Report

அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய யாழ்ப்பாணத்தை (Jaffna) மையமாகக் கொண்ட பிரபல 'ஆவா' கும்பலைச் சேர்ந்த இருவர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் மட்டக்குளி (Mattakkuliya) பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தல் தொடர்பாக தனி நபர் ஒருவரிடமிருந்து காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்குளிய வீதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

'ஆவா' கும்பலுடன் தொடர்பு

ஈச்சிலம்பற்று மற்றும் தோப்பூரைச் சேர்ந்த இவர்கள் வடகிழக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 'ஆவா' கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

ஆவா கும்பலைச் சேர்ந்த நால்வர் அதிரடியாக கைது | Police Arrest Four Suspects Awa Gang

ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் அண்மையில் டுபாயில் இருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், திருகோணமலையில் இருந்து மட்டக்குளிக்கு 'ஆவா' கும்பல் உறுப்பினர்களை அழைத்து வருமாறு டுபாயில் வசிக்கும் நபர் ஒருவரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள்

மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள்

டிக்டொக் மூலம் மிரட்டல்

இரண்டு கும்பல் உறுப்பினர்களும்  டுபாயில் இருந்த நபரை டிக்டொக் மூலம் மிரட்டியதும் தெரியவந்தது. இவர்களது தொலைபேசிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​'ஆவா' கும்பலைச் சேர்ந்த இருவரையும் பெண் ஒருவர் மட்டக்குளிக்கு அழைத்து வந்ததாகவும், பின்னர் அவர்கள் தாக்கப்பட்டு, டுபாயில் உள்ள நபருக்கு அனுப்புவதற்காக காணொளி படம்பிடிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

ஆவா கும்பலைச் சேர்ந்த நால்வர் அதிரடியாக கைது | Police Arrest Four Suspects Awa Gang

சந்தேகநபர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் புதுக்குடியிருப்பு, கொட்டாஞ்சேனை, ஈச்சிலம்பற்று மற்றும் தோப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மட்டக்குளி காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

ஹிஸ்புல்லாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : ஊடக பிரதானியை சாய்த்தது இஸ்ரேல்

ஹிஸ்புல்லாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : ஊடக பிரதானியை சாய்த்தது இஸ்ரேல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025