கரபிட்டியா இல்லத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

Sri Lanka Sri Lanka Police Investigation
By Pavi Jul 26, 2026 12:53 PM GMT
Report

காலி, கரபிட்டியாவில் உள்ள ஒரு வீட்டின் குளியலறைக்குள் 58 வயது மதிக்கத்தக்க ஆணின் அழுகிய சடலம் ஒன்று காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இறந்த நபர் திருமணமாகாத ஆண் என்றும், அவர் அந்த இல்லத்தில் தனியாக வசித்து வந்ததாகவும் காவல்துறை விசாரணைகளில் தெரிவித்துள்ளது.

அருகிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று, அந்த வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாகக் கரபிட்டிய  காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்ற சுற்றுலா பயணி: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்ற சுற்றுலா பயணி: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

அழுகிய சடலம் மீட்பு

காவல்துறையினர் அந்த இல்லத்திற்குச் சென்று குளியலறைக்குள் சடலத்தைக் மீட்டெடுத்துள்ளனர். 

கரபிட்டியா இல்லத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு! | Police Discovered Body At A House In Karapitiya

மேலும் மீட்கப்பட்ட சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மீதங்கள் காலி தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காலி காவல்துறையினர் மேற்பொண்டு வருகின்றனர். 

கட்டுநாயக்கவில் 64 சட்டவிரோத புறாக்களுடன் இருவர் கைது: விதிக்கப்பட்ட அபராதம்!

கட்டுநாயக்கவில் 64 சட்டவிரோத புறாக்களுடன் இருவர் கைது: விதிக்கப்பட்ட அபராதம்!

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது!

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025