சாரதிகளே அவதானம் : காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சோதனை கருவி

Sri Lanka Police Sri Lankan Peoples
By Sumithiran Dec 24, 2024 10:35 AM GMT
Report

 குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்காக 150,000 ப்ரீதலைசர்(breathalyzers) கருவிகள் நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களை பரிசோதிக்கும் நோக்கில் நேற்று (டிசம்பர் 23) நாடு தழுவிய ரீதியில் போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

அதிகரித்து செல்லும் விபத்துக்களை குறைப்பதே நோக்கம்

சமீப நாட்களாக அதிகரித்து வரும் பயணிகள் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளை குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக உள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சாரதிகளே அவதானம் : காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சோதனை கருவி | Police Distribute Breathalyzers Drunk Driving

இந்த சோதனைகளை மேற்கொள்வதற்காக நாடு முழுவதும் 24 மணி நேரமும் போக்குவரத்து அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மூடப்படும் நிலைக்கு வந்துள்ள யாழ். வேலணை வைத்தியசாலை! அரசின் அசமந்தம்

மூடப்படும் நிலைக்கு வந்துள்ள யாழ். வேலணை வைத்தியசாலை! அரசின் அசமந்தம்

காவல்துறையின் அறிவிப்பு

இந்த விசேட நடவடிக்கையின் போது, ​​பொதுமக்கள் கவனக்குறைவாக, அல்லது சட்டத்தை மீறும் வகையில் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களை ஓட்டினால் 119 மற்றும் 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.   

சாரதிகளே அவதானம் : காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சோதனை கருவி | Police Distribute Breathalyzers Drunk Driving

ஹிஸ்புல்லா மீதான பேஜர் தாக்குதல் : அம்பலமான மொசாட்டின் திட்டம்!

ஹிஸ்புல்லா மீதான பேஜர் தாக்குதல் : அம்பலமான மொசாட்டின் திட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Meierskappel, Switzerland

25 Dec, 2023
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Scarborough, Canada

23 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, சரவணை, இத்தாலி, Italy

16 Dec, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, விசுவமடு

22 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முரசுமோட்டை

26 Dec, 2021
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Birmingham, United Kingdom

23 Dec, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, நுணாவில், உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

20 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பேர்லின், Germany, London, United Kingdom

24 Dec, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் தெற்கு, Aarau, Switzerland

25 Nov, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Woodbridge, Canada

23 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, அரசடி

18 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

23 Dec, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இலுப்பைக்கடவை, உப்புக்குளம்

24 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், Scarborough, Canada

23 Dec, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Ittigen, Switzerland

26 Dec, 2022
மரண அறிவித்தல்

மாதகல், கொழும்பு

21 Dec, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சரவணை, கொழும்பு, வவுனியா, Toronto, Canada

23 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, நல்லூர், வெள்ளவத்தை, Fleet, United Kingdom

18 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, வைரவபுளியங்குளம்

22 Dec, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில், Kierspe, Germany

20 Dec, 2024
மரண அறிவித்தல்

நவக்கிரி, நல்லூர், மானிப்பாய், கொழும்பு, Bunschoten, Netherlands

20 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருக்கேதீஸ்வரம், வவுனியா

22 Dec, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் மேற்கு, யாழ்ப்பாணம்

24 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுடை, London, United Kingdom

21 Dec, 2019