யாழ்.மூளாயில் களமிறக்கப்பட்டது விசேட அதிரடிப் படை..!

Sri Lankan Tamils Jaffna Sri Lanka Police Investigation
By Dharu Jul 20, 2025 03:15 PM GMT
Report

புதிய இணைப்பு

யாழில் இரு வாள்வெட்டுக்குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை தொடர்ந்து, இன்றையதினம் வட்டுக்கோட்டை - மூளாய் பகுதியில்  காவல்துறை விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.மூளாயில் களமிறக்கப்பட்டது விசேட அதிரடிப் படை..! | Police Gun Fire On Sword Fighting Group In Jaffna

யாழ்.மூளாயில் களமிறக்கப்பட்டது விசேட அதிரடிப் படை..! | Police Gun Fire On Sword Fighting Group In Jaffna

முதலாம் இணைப்பு

யாழில் இரு வாள்வெட்டுக்குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது யாழ்.முளாய் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் இன்றும் தொடர்ந்த நிலையில் அதை கட்டுப்படுத்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வருகைத்தந்துள்ளனர்.

அமெரிக்காவின் பி-2 ஸ்டெல்த் குண்டுகளுக்கு செக்.! ஈரானுக்கு ஆறுதல் தரும் செய்தி

அமெரிக்காவின் பி-2 ஸ்டெல்த் குண்டுகளுக்கு செக்.! ஈரானுக்கு ஆறுதல் தரும் செய்தி

பொலிஸாரை தாக்கிய கும்பல்

இதன்போது குறித்த குழுவில் சிலர் கற்களை கொண்டு காவல்துறையினரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில் சம்பவத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும், இருவர் இதன்போது கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியாவில் கடும் பனி மூட்டம் - சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நுவரெலியாவில் கடும் பனி மூட்டம் - சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

விவசாய அமைச்சரின் கருத்துக்கு எதிராக வெடித்த சர்ச்சை

விவசாய அமைச்சரின் கருத்துக்கு எதிராக வெடித்த சர்ச்சை

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி