சிறுவர் கடத்தல் விவகாரம் - மட்டு. காவல்துறையின் அவசர அறிவித்தல்
Sri Lanka Police
Tamils
Sri Lanka Police Investigation
Child Abuse
By Vanan
நாட்டில் தற்போது அதிகரித்து வரும் சிறுவர் கடத்தல் விவகாரங்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பிலான விழிப்புணர்வை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் மட்டக்களப்பு தலைமை நிலைய காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில் உள்ள விடயங்களை பாடசாலை மாணவர்களுக்கு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அறிக்கையில், சந்தேகத்திற்கிடமானவர்கள் பற்றிய தகவல் கிடைக்கப்பெறும் பட்சத்தில் 119, 065 222 4356, 065 222 4422 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தெரிவிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி