காவல்துறை உத்தியோகத்தர் தற்கொலை!! பிரதி காவல் மா அதிபர் அலுவலகத்தில் சம்பவம்
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Kanna
தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தங்காலையில் பிரதிப் காவல் மா அதிபர் அலுவலகத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை சார்ஜன்ட் ஒருவரே தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்