பொரளையில் முச்சக்கர வண்டி மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு...! வாள்களுடன் 5 பேர் கைது
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Shalini Balachandran
கொழும்பு - பொரளை சஹஸ்புர பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
காவல்துறையினரின் கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீதே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த வண்டியில் பயணித்த 5 சந்தேகநபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 3 வாள்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி