அதிகரிக்கும் வீதி விபத்துகள் : காவல்துறைக்கு பறந்த உத்தரவு

Sri Lanka Police Accident Death
By Jaso Jun 27, 2026 07:00 PM GMT
Report

வீதிகளில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டும் சாரதிகள் மீது, சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்காமல், நேரடி நீதிமன்ற நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவல்துறை போக்குவரத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதி காவல்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீரா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் நேற்று (26) வரை, நாட்டில் 1,292 வீதிவிபத்துகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 1,357 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்கான முக்கிய காரணம்

 மேலும், இதே காலகட்டத்தில் 2,512 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் மற்றும் 5,059 பேர் சிறு விபத்துகளில் சிக்கியுள்ளனர். இந்த விபத்துகளில் 467 பாதசாரிகளும் 465 இருசக்கர வாகன ஓட்டிகளும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் வீதி விபத்துகள் : காவல்துறைக்கு பறந்த உத்தரவு | Police Take Strict Action Fatal Accidents

சாரதிகளின் அதிவேகம் மற்றும் பொறுப்பற்ற ஓட்டும் முறைகளே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்று பிரதி காவல்துறை மா அதிபர் வலியுறுத்தினார்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் இரண்டு பகுதிகளில் நிகழ்ந்த பேருந்து விபத்துகளில் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

லண்டன் செல்ல திட்டம்! போலி ஆவணங்களுடன் இந்தியாவில் கைதாகிய இலங்கையர்

லண்டன் செல்ல திட்டம்! போலி ஆவணங்களுடன் இந்தியாவில் கைதாகிய இலங்கையர்

இரண்டு நாளில் இரண்டு பாரிய விபத்துகள்

கொழும்பிலிருந்து பதுளைக்குச் சுமார் 60 பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து பேருந்து ஒன்று, இன்று (27) அதிகாலை 1.10 மணியளவில் தியதலாவ தொடருந்து நிலையம் அருகே 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தின் பிரேக்குகள் செயலிழந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

அதிகரிக்கும் வீதி விபத்துகள் : காவல்துறைக்கு பறந்த உத்தரவு | Police Take Strict Action Fatal Accidents

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உட்பட 42 பேர் காயமடைந்து தியதலாவ ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; அவர்களில் 6 பேர் பெண்கள். படுகாயமடைந்த ஒருவர் பதுளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தியதலாவ ஆதார மருத்துவமனையின் பதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இதேபோல், நேற்று மாத்தறை பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், சுமார் 40 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கிடைத்த அதிநவீன Cath Lab பிரிவு : வடக்கு மக்களுக்கு வரப்பிரசாதம்

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கிடைத்த அதிநவீன Cath Lab பிரிவு : வடக்கு மக்களுக்கு வரப்பிரசாதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி