லண்டன் செல்ல திட்டம்! போலி ஆவணங்களுடன் இந்தியாவில் கைதாகிய இலங்கையர்

India Indian Army
By Dharu Jun 27, 2026 05:04 PM GMT
Report

போலியான குடியேற்ற ஆவணங்களைப் பயன்படுத்தி லண்டன் செல்ல முயற்சித்த இலங்கை இளைஞன் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சின்னப்பு சுபாகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாதாள டீலர் எப்படி அனுர செயலகத்தில்...! கலக்கும் கைதுகளும் ஹோர்மூஸ் அடிகளும்!

பாதாள டீலர் எப்படி அனுர செயலகத்தில்...! கலக்கும் கைதுகளும் ஹோர்மூஸ் அடிகளும்!

போலி கனேடிய கடவுச்சீட்டு

குறித்த இலங்கையர் போலி கனேடிய கடவுச்சீட்டை பயன்படுத்தி லண்டன் செல்லும் விமானத்தில் ஏற முயன்ற நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

லண்டன் செல்ல திட்டம்! போலி ஆவணங்களுடன் இந்தியாவில் கைதாகிய இலங்கையர் | Sri Lankan Arrested India Planning To Go To London

இலங்கையர் கடந்த 23ஆம் திகதியனறு கெம்பேகவுடா விமான நிலையத்தை சென்றடைந்த நிலையில், சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்திற்கான புறப்பாடு நடைமுறைகளை முடித்துள்ளார்.

எனினும், பின்னர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏறுவதற்குப் பதிலாக, தனது உண்மையான பயணச்சீட்டை மறைத்துள்ளார்.

பிற்பகல் 2 மணியளவில் முனையம் 2 இல் உள்ள புறப்பாடு குடியேற்றப் பிரிவு வழியாக லண்டன் செல்லும் எயார் இந்தியா AI-133 விமானத்தில் ஏற முயன்றமை இதன்போது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் விசாரணையின் மூலம், சந்தேகநபர் தனது இலங்கை கடவுச்சீட்டை மறைத்து வைத்துவிட்டு, சிவராஜா தக்ஷன் என்ற பெயரிலான போலி கனடா கடவுச்சீட்டை வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

யாழ்.போதனா மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலைகளுக்கு அமைச்சர் நலிந்த விஜயம்

யாழ்.போதனா மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலைகளுக்கு அமைச்சர் நலிந்த விஜயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026