பாதாள டீலர் எப்படி அனுர செயலகத்தில்...! கலக்கும் கைதுகளும் ஹோர்மூஸ் அடிகளும்!
இலங்கையில் இந்தவாரம் உயர் அமெரிக்க புள்ளிகளின் பிரசன்னத்துடன் சிறிலங்கா கடற்படையின் அனைத்து போர்க்கலங்களிலும் அதி நவீன செயற்கைக்கோள் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்ட பின்னர் ஹோர்முஸ் நீரிணையை மையப்படுத்தி மீண்டும் அமெரிக்க- ஈரானிய மோதல் வெடிக்கும் நிலை வந்துள்ளது.
சிறிலங்கா கடற்படை அமெரிக்க புறொக்சியாக மாறலாம் என ஊகிக்கப்படும் நிலையில் ஹோர்முஸ் நீரிணையின்; அதிகாரத்துவம் தொடர்பாக மீண்டும் ஈரானும் அமெரிக்காவும் தாக்குதல்களை ஆரம்பித்த நிலையில் இந்த நிலவரங்களில் இலங்கைக்கும் அச்சம் இருக்கத்தான் செய்கிறது
இந்த நிலையில் சிறிலங்காவை தனது பாதாள மற்றும் போதை வலையமைப்பால் கலக்கிய ஹெல்பத்தர பத்மேயின் வலது கர துப்பாக்கிதாரிக்கு போலியான கடவுச்சீட்டை தயாரித்து வழங்கிய பாதாள டீலர் ஒருவர் தற்போது அரசதலைவர் அனுரவின் செயலகத்தில் உள்ள மூத்த அதிகாரியான பணியில் இருந்த போது அதிரடியாக கைதான நிலையில் இந்தவிடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்