4 வினாடியில் ஒரு வருடச் சம்பளம் - மஸ்க்கின் வருமானம்...! வெளியான அறிக்கை

Elon Musk Tesla World
By Shalini Balachandran Aug 13, 2026 07:22 PM GMT
Report

அமெரிக்காவின் மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவில் (Tesla) கடந்த 2025 ஆம் ஆண்டில் அதன் சராசரி ஊழியர் பெற்ற ஊதியத்தை விட அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான (CEO) எலான் மஸ்க்கிற்கு 25 லட்சம் மடங்கு கூடுதல் ஊதியம் வழங்கியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிற்சங்க கூட்டமைப்பான AFL-CIO வெளியிட்ட நிர்வாகிகள் ஊதியக் கண்காணிப்பு (Executive Pay Watch) அறிக்கையில் இந்த தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் எலான் மஸ்க்கின் மொத்த ஊதியப் தொகுப்பு 158.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக ($158.3bn) இருந்தது.

நாளை நடைபெறவிருந்த பௌதிகவியல் வினாத்தாள் பரீட்சை நிலையமொன்றிலிருந்து மீட்பு

நாளை நடைபெறவிருந்த பௌதிகவியல் வினாத்தாள் பரீட்சை நிலையமொன்றிலிருந்து மீட்பு

ஊதிய விகிதம் 

அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் ஒரு சாதாரண டெஸ்லா ஊழியர் ஒரு வருடம் முழுமையாக உழைத்து ஈட்டும் சராசரி ஊதியத்தை எலான் மஸ்க் வெறும் 4.23 வினாடிகளில் ஈட்டியுள்ளார்.

எலான் மஸ்க்கின் ஊதியத்தையும் சேர்த்து கணக்கிட்டால், டெஸ்லாவின் CEO - ஊழியர் ஊதிய விகிதம் 5,387 : 1 ஆக உயர்ந்துள்ளது.

4 வினாடியில் ஒரு வருடச் சம்பளம் - மஸ்க்கின் வருமானம்...! வெளியான அறிக்கை | Elon Musk Paid 2 5M Times More Than Staff

மஸ்க்கை விலக்கிப் பார்த்தால் S&P 500 முன்னணி நிறுவனங்களின் சராசரி CEO - ஊழியர் ஊதிய விகிதம் 312 : 1 ஆக உள்ளது (இது 2024-இல் 285 : 1 ஆக இருந்தது).

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலத்தில் அமெரிக்க தேசிய வருவாயில் தொழிலாளர்களின் பங்கு தற்போதைய அளவிற்குக் குறைந்ததே இல்லை என குறித்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு...!

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு...!

மிகப்பெரிய வரிவிலக்கு

இவ்வறிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வருமானமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிரிப்டோ முதலீடுகள் மூலம் 2025 இல் ட்ரம்ப்பின் வருமானம் $2.2 பில்லியனாக (254% உயர்வு) அதிகரித்துள்ளது.

4 வினாடியில் ஒரு வருடச் சம்பளம் - மஸ்க்கின் வருமானம்...! வெளியான அறிக்கை | Elon Musk Paid 2 5M Times More Than Staff

ஒரு சாதாரண அமெரிக்க ஊழியர் இந்தத் தொகையை ஈட்ட 43,154 ஆண்டுகள் தேவைப்படும்.

AFL-CIO கூட்டமைப்பின் செயலாளர் ஃப்ரெட் ரெட்மண்ட் கூறுகையில், "கார்ப்பரேட்களுக்கும் கோடீஸ்வரர்களுக்கும் மிகப்பெரிய வரிவிலக்குகளை வழங்குவதற்காக ஏழை எளிய குடும்பங்களுக்கான சுகாதார மற்றும் உணவு உதவிகளை முடக்கி பொருளாதாரத்தை தங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொண்டுள்ளனர்" எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

மத்தியகிழக்கில் இரகசியமாக குவிக்கப்படும் அமெரிக்க துருப்புக்கள்! எழுந்தது தரைவழி தாக்குதல் அச்சம்

மத்தியகிழக்கில் இரகசியமாக குவிக்கப்படும் அமெரிக்க துருப்புக்கள்! எழுந்தது தரைவழி தாக்குதல் அச்சம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020