அரசுக்கு எதிரான போராட்டம்! முழுமையாக முடங்கியது கொழும்பு(படங்கள்)
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan political crisis
Sri Lanka Bus Strike
By S P Thas
கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பு நகரம் தற்போது முழுமையாக முடங்கியுள்ளது.
அரச மற்றும் தனியார் துறையின் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன.
இன்று காலை 8 மணியளவில் கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகள் முடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கள் பணிப் புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







4ம் ஆண்டு நினைவஞ்சலி