தமிழர்களின் உரிமையை மறுக்கும் சிறிலங்கா அரசாங்கம் - கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

Sri Lanka
By pavan May 25, 2023 02:22 PM GMT
Report

இலங்கை தமிழர்களின் உரிமையை மறுக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் செயல்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனை எதிர்த்து குரல் கொடுக்கும் மக்களை பிரச்சனைகளுக்கான மூல காரணமாக அரசாங்கம் அடையாளப்படுத்துவதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட விகாரையை பாதுகாப்பதற்கான உத்தரவை வடக்கில் உள்ள காவல்துறையினர் நீதிமன்றத்திடம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

விகாரை விவகாரம்  

தமிழர்களின் உரிமையை மறுக்கும் சிறிலங்கா அரசாங்கம் - கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு | Political Crisis Lanka Ranil Govt Gajendrakumar

குறித்த விகாரை கட்டப்பட்ட காணி உரிமையாளர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இந்த சட்டவிரோத செயலை எதிர்த்து போராடிய எமது மக்களையும் கட்சி உறுப்பினர்களையும் வடக்கில் உள்ள காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்தி, இது தொடர்பான முறையான விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிட வேண்டும்.

இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் அதிபருக்கும் சார்பான உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட தவறான விடயங்களுக்கு எதிரான விசாரணைகள் மீது நம்பிக்கை வைக்குமாறு தமிழ் மக்களிடம் கேட்கின்றனர். இதுவே நடைபெறுகின்றது.

இது ஒரு அவமானமான செயல். இலங்கையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக காணப்பட்ட இனங்களுக்கு இடையிலான மோசமான உறவுகளே இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு காரணமென அரசாங்க தரப்பில் உரையாற்றிய தென்னகோன் தெரிவித்திருந்தார்.

75 வருடங்களாக நடந்த தவறுகள்

தமிழர்களின் உரிமையை மறுக்கும் சிறிலங்கா அரசாங்கம் - கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு | Political Crisis Lanka Ranil Govt Gajendrakumar

இதற்கான அடிப்படை என்ன? எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மை இருக்கும் அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த நாட்டின் பிரஜைகளான ஏனையவர்களின் உரிமைகளை முற்றுமுழுதாக மீறியுள்ளனர்.

இலங்கையில் கடந்த 75 வருடங்களாக நடந்த தவறுகளை மீண்டும் செய்ய வேண்டுமா என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பிகிறார்கள்.எனினும், அதுவே தற்போது நடைபெறுகிறது.

கடந்த காலங்களில் நடைபெற்ற விடயங்களின் மூலம் யாரும் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை. இதனடிப்படையில், இலங்கை ஒருபோதும் தனது காலில் நிக்காது. இதே முறையை அடுத்த 75 ஆண்டுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கும்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019