அரசியல் சூதாட்டத்தை நிறுத்த அழைப்பு

Parliament of Sri Lanka Public Utilities Commission of Sri Lanka
By Sumithiran May 24, 2023 01:38 AM GMT
Report

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்கும் பிரேரணைக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு வழங்கப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது அரசியல் சூதாட்டம் எனவும் இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நேற்று (23ம் திகதி) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

ஜனக ரத்நாயக்கவுக்கு எதிரான பிரதான வாதம்

அரசியல் சூதாட்டத்தை நிறுத்த அழைப்பு | Political Game Should Be Stopped

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிரான பிரதான வாதம் அவர் அமைச்சரவைக்கும் அமைச்சருக்கும் கீழ்ப்படியாதவர் என்பதுதான். சுயாதீன ஆணைக்குழுவின் பங்கு அமைச்சரவைக்கு அங்கீகாரம் வழங்குவதோ அல்லது அமைச்சரவையின் கீழ் அடிமையாக இருப்பதோ அல்ல.

ஒரு சுயாதீன ஆணைக்குழு அதன் வரையறை, அவதானிப்பு மற்றும் முடிவை சமூகத்திற்கு முன்வைக்கலாம்.

மத்திய வங்கியை சுதந்திரமாக

அரசியல் சூதாட்டத்தை நிறுத்த அழைப்பு | Political Game Should Be Stopped

மத்திய வங்கியை சுதந்திரமாக ஆக்க வேண்டும் என்று கூக்குரலிடும் தாராளவாத சமூகம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிலும் அதன் சுதந்திரத்திலும் தலையிட வேண்டாம் என்று கூறவில்லை.

கொழும்பு சிவில் சமூகத்தில் பெரும் முரண்பாடுகள் உள்ளன. இது ஒரு அரசியல் சூதாட்டம். அதனை நிறுத்த வேண்டும் என சுதந்திர மக்கள் பேரவையின் உறுப்பினர் சாரதி ஹேரத் மேலும் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026