நடுக்கடலில் தரையிறங்கி மாயமான அமெரிக்க கடற்படை உலங்குவானூர்தி

United States of America World
By Dhilak Jul 01, 2026 09:01 PM GMT
Report

யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் விமானம் தாங்கி கப்பலுக்குச் சொந்தமான சீ ஹாக் (Sea Hawk) உலங்குவானூர்தி ஒன்று அவசரமாகத் தரையிறங்கியுள்ளதாக அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படை தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஐந்தாம் கடற்படை எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அவசரநிலை எதிரிகளின் தாக்குதலால் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தை! துணை ஜனாதிபதி வான்ஸ் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தை! துணை ஜனாதிபதி வான்ஸ் வெளியிட்ட அறிவிப்பு

காணாமல் போன நான்காவது நபர்

அத்தோடு, உலங்குவானூர்தியில் இருந்த நான்கு பணியாளர்களில் மூவர் மீட்கப்பட்டு, யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் கப்பலில் தற்பொழுது சீரான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுக்கடலில் தரையிறங்கி மாயமான அமெரிக்க கடற்படை உலங்குவானூர்தி | Us Naval Helicopter Crew Member Missing

Image Credit: Defence Connect

இந்த நிலையில், காணாமல் போன நான்காவது நபரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, விபத்துக்கான காரணம் குறித்தும் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

மொஜ்தபாவை கொலை பட்டியலில் சேர்த்த இஸ்ரேல்! ஈரான் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை

மொஜ்தபாவை கொலை பட்டியலில் சேர்த்த இஸ்ரேல்! ஈரான் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை

ஸ்பெயினை வாட்டும் வெப்பம் : உயிரிழக்கும் மூத்த குடிமக்கள்

ஸ்பெயினை வாட்டும் வெப்பம் : உயிரிழக்கும் மூத்த குடிமக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019