மலரவிருக்கும் தைத்திருநாள்: சூரியனின் பெயர்ச்சியால் 12 ராசிக்கார்களுக்கும் என்னென்ன பலன்கள்

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil 12 Rasi Palangal Tamil
By Shadhu Shanker Jan 13, 2024 01:22 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in ஜோதிடம்
Report

இம் மாதம் 15 ஆம் திகதி தமிழர்களால் தைத்திருநாள் கொண்டாடப்படவுள்ளது.தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர் அதற்கிணங்க தை முதல் நாளில் சூரியன் மகர ராசியில் பயணத்தை தொடங்குகிறார் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான ஆக்கப்பூர்வமான மாற்றங்களை காண முடியும். இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் துணை கிடைக்கும். நிதி ஆதாயத்துடன் மரியாதை அதிகரிக்கும்.

அந்நேரத்தில் எந்த ராசிக்கெல்லாம் சூரிய பகவானின் அருள் கிடைக்கவுள்ளது என பார்க்கலாம்.

மலரவிருக்கும் தைத்திருநாள்: சூரியனின் பெயர்ச்சியால் 12 ராசிக்கார்களுக்கும் என்னென்ன பலன்கள் | Pongal 2024 Rasi Palan Tamil Horoscope 12 Zodiac

மேஷம்

மேஷ ராசியினருக்கு எடுக்கின்ற காரியங்களில் பெரிய வெற்றி கிடைக்கும்.திருமண பேச்சு கைக்கூடும்.குழந்தை பாக்கியம் அமையும்.வாகன யோகம் கிடைக்கும்.செலவுகளை கட்டுக்கு வைப்பது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு சுபச் செலவுகள் ஏற்படும். வீடு மனை யோகம் உண்டாகும். அலைச்சல் இருந்தாலும் அதில் ஆதாயம் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி தாமதமாகக் கிடைக்கும்.அனைத்து காரியத்திலும் பொறுமை வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இனிய எண்ணங்களை செயல் வடிவத்தில் செய்வீர்கள். நல்ல பெயரையும் புகழும் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டு. திருமண வரவு கிடைக்கும். விவாகரத்தானவர்களுக்கு இரண்டாம் திருமண நிகழும்.

மலரவிருக்கும் தைத்திருநாள்: சூரியனின் பெயர்ச்சியால் 12 ராசிக்கார்களுக்கும் என்னென்ன பலன்கள் | Pongal 2024 Rasi Palan Tamil Horoscope 12 Zodiac

கடகம்

கடக ராசியினருக்கு பிரச்சினைகள் விலகி நல்ல மாற்றம் கிடைக்கும். இருக்கின்ற வேலையை விட வேண்டாம். வங்கியில் சேமிப்பும் உயரும். வீடு மனை யோகம் உண்டாகும். வாகனம் பிராப்தம் கிட்டும். வீட்டில் சுப காரியம் நடக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இனிய திருமண பாக்கிய கிடைக்கும். குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியை கிடைக்கும். தேக ஆரோக்கியம் நன்மை கிடைக்கும். குழந்தைகளுக்கு முன்னேற்றம் ஏற்படும். பெயர் புகழ் பதவி கிட்டும்.

கன்னி

கன்னி ராசியினருக்கு நல்ல சிந்தனை கிடைக்கும். சற்று பொறுமையாக இருப்பது நல்லது. திருமண பேச்சு வார்த்தைகள் சற்று தாமதமாகும். சுப காரியங்களை நடைபெறும். அனைத்தும் சுபமாக முடியும்.

மலரவிருக்கும் தைத்திருநாள்: சூரியனின் பெயர்ச்சியால் 12 ராசிக்கார்களுக்கும் என்னென்ன பலன்கள் | Pongal 2024 Rasi Palan Tamil Horoscope 12 Zodiac

துலாம்

துலாம் ராசியினருக்கு தேக ஆரோக்கியம் சுகமாக முடியும். திருமண பேச்சு வார்த்தைகள் கிடைக்கும். எதையும் யோசித்து செய்யவும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். விருச்சிகம் விருச்சிக ராசியினருக்கு கடன் தொல்லை நீங்கும். உடலில் உள்ள நோய்கள் குணமாகும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். வீடு மனை யோகம் உண்டு. வாகன விருத்தி உண்டு.

தனுசு

தனுசு ராசியினருக்கு குழந்தை வரம் கிடைக்கும். தேகத்தில் பொலிவு கூடும். நினைத்ததில் வெற்றி கிடைக்கும். வீட்டில் சுப காரிய நிகழ்வுகள் நடைபெறும். நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள்.

மகரம்

மகர ராசியினருக்கு ஜாக்பாட் காலமாக அமையும். வெற்றியை சுலபமாக பெறுவீர்கள். வீடு மனை யோகம் சிறப்பாக அமையும். வெளிநாடு செல்ல வாய்ப்புண்டு. சுப காரியங்கள் நிகழும்.

மலரவிருக்கும் தைத்திருநாள்: சூரியனின் பெயர்ச்சியால் 12 ராசிக்கார்களுக்கும் என்னென்ன பலன்கள் | Pongal 2024 Rasi Palan Tamil Horoscope 12 Zodiac

கும்பம்

கும்ப ராசியினருக்கு திருமண பேச்சு வார்த்தைகள் ஏற்படும். வீட்டில் சுப காரியம் நிகழ்வுகள் நடைபெறும். மனை யோகம் உண்டு. புதிய வாகனம் யோகம் உண்டு. நினைத்ததில் வெற்றி கிடைக்கும்.

மீனம்

மீன ராசியினருக்கு சுலபமாக கையாளும் திறன் கொண்டவர்காக இருப்பீர்கள். குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். வங்கியில் சேமிப்பு உயரும். சுப காரியம் நடக்கும். வீடு மனை யோகம் உண்டு. வாகன பிரப்தியும் உண்டு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024