ஈழத்தமிழர்களின் சுய நிர்ணயத்தை வலியுறுத்தி அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வு
Sri Lankan Tamils
Tamil diaspora
Australia
By Sumithiran
ஈழத்தமிழர்களின் சுய நிர்ணயம் அங்கீகரிக்கப்படவேண்டுமென வலியுறுத்தி அவுஸ்ரேலியாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களால் பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வு கடந்த 09 ஆம் திகதி மெல்பேர்னில் நடைபெற்றது.
அவுஸ்திரேலியாவின் ஈழத்தமிழர்களாகிய நாங்கள், நீ தியின் மூலம் அமைதியை நோக்கிய நமது முயற்சியில் ஒற்றுமையாக நிற்கிறோம்,மேலும் நமது மக்களுக்கு சமத்துவம், கண்ணியம் மற்றும் சுதந்திரம் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி உறுதிபூண்டுள்ளோம் என தெரிவித்து பொங்கு தமிழ் பிரகடனமும் வெளியிடப்பட்டது.
இந்த பொங்கு தமிழ் நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டனர்.
விடுதலை புலிகளுக்கு தொடர் அழுத்தத்தை விடுத்த ரணசிங்க பிரேமதாச: இந்தியா தொடர்பில் அவிழும் முடிச்சுகள்...!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

























இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 21 மணி நேரம் முன்
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி