பூநகரியில் கோரவிபத்து - இளம் ஆசிரியர் பரிதாபகரமாக மரணம்
accident
kilinochchi
teacher
poonakary
By Sumithiran
கிளிநொச்சி பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார்.
கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் சுன்னாகத்தைச் சேர்ந்த ஆசிரியரான யோசப் ஜெகதீஸ்வரன் (காந்தி) என்பவரே உயிரிழந்தவராவார்.
பாடசாலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி