புனித பாப்பரசரின் சிறப்பு அழைப்பு:வத்திகான் புறப்பட்ட பேராயர் உட்பட 56 பேர்

Cardinal Malcolm Ranjith Easter Attack Sri Lanka Pope Francis
By Steephen Apr 22, 2022 07:28 AM GMT
Report

புனித பாப்பரசர் (திருத்தந்தை) பிரான்ஸிஸ் ஆண்டகையின் சிறப்பு அழைப்புக்கு அமைய கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் உட்பட 56 பேர் கொண்ட குழுவினர் இன்று வத்திகான் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இவர்கள் இரண்டு விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வத்திகான் நோக்கி சென்றுள்ளனர். பேராயர் உட்பட 8 ஆயர்கள் கட்டுநாயக்கவில் இருந்து கட்டாரின் தோஹா ஊடாக வத்திகான் சென்றுள்ளனர்.

இவர்களை தவிர பங்கு தந்தைகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் உட்பட 18 பேரும், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை சேர்ந்த 4 பேர், கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தை சேர்ந்த 6 பேரும், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தை சேர்ந்த 20 பேரும் வத்திகான் சென்றுள்ளனர்.

இவர்கள் கட்டுநாயக்கவில் இருந்து துபாய் வழியாக வேறு ஒரு விமானத்தில் வத்திகான் சென்றுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி