173 சிறை கைதிகளுக்கு இன்று விடுதலை!!
Poson poya day
Sri Lankan Peoples
Department of Prisons Sri Lanka
By Kanna
பொசன் போயாவை முன்னிட்டு விடுதலை
பொசன் போயாவை முன்னிட்டு 173 சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து ஏழு கைதிகள் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், வவுனியா சிறைச்சாலையிலிருந்து 6 பேரும், மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 4 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, அபராதம் செலுத்தாமை உள்ளிட்ட சிறிய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி