எவருக்கும் பதவிகள் நிரந்தரம் இல்லை: எச்சரித்த பசில்! பரபரப்பாய் நகரும் தென்னிலங்கை அரசியல்
Basil Rajapaksa
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Kiruththikan
எவருக்கும் பதவிகள் நிரந்தரம் இல்லை
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரத்தின்படி எந்நேரமும் எதுவும் நடக்கலாம். எவருக்கும் பதவிகள் நிரந்தரம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "எனது சுயவிருப்பத்தின் பிரகாரமே தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்தேன். எவரினதும் அழுத்தங்களால் எனது நாடாளுமன்ற பதவியை நான் துறக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
