நாளைய மின்வெட்டு நேரம் தொடர்பான புதிய அறிவிப்பு!
Power cut Sri Lanka
Sri Lanka
Power Cut Today
Public Utilities Commission of Sri Lanka
Minister of Energy and Power
By Kalaimathy
நாட்டில் நாளைய தினம் 2 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W,M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பகலில் 40 நிமிடங்களும், இரவில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி