மின்வெட்டு நேரம் குறைப்பு
CEB
Power cut Sri Lanka
Power Cut Today
By Vanan
நாளை (06) 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, இன்று (05) 2 மணித்தியாலங்களும் இருபது நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் முகாமைத்துவ நடவடிக்கை
நீர் மின் உற்பத்திக்கான நீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும், அனல் மின் உற்பத்திக்கான எரிபொருள் பற்றாக்குறையாலும் மின் துண்டிக்கப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நீர் மின் நிலையங்களைச் சூழ பதிவாகும் மழை வீழ்ச்சியின் பிரகாரம் மின் முகாமைத்துவ நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படலாம் எனவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி