அடுத்த மூன்று நாட்களுக்கான மின்வெட்டு விபரம் வெளியானது
Power cut Sri Lanka
Sri Lankan Peoples
Public Utilities Commission of Sri Lanka
By Sumithiran
அடுத்த மூன்று நாட்களுக்கான மின்வெட்டு
அடுத்த மூன்று நாட்களுக்கான மின்வெட்டு விபரம் வெளியாகி உள்ளது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி
இதன்படி அடுத்த மூன்று நாட்களுக்கு மூன்று மணிநேர மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்களுக்கு
பகல்வேளை ஒரு மணி 40 நிமிடங்களும்,இரவுவேளை ஒரு மணி 20 நிமிடங்களும்
CC வலயங்களுக்கு
காலை முதல் இரவு வரை இரண்டு மணி 30 நிமிடங்கள்
MNOXYZ வலயங்களுக்கு
அதிகாலை 5.30மணி முதல் இரவு 8.30மணி வரை மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்


4ம் ஆண்டு நினைவஞ்சலி