ஞாயிற்றுக்கிழமைக்கான மின் துண்டிப்பு நேரம் வெளியானது
Sri Lankan Peoples
Power Cut Today
Public Utilities Commission of Sri Lanka
By Sumithiran
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி
இன்று ஞாயிற்றுக்கிழமை (25) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W,வலயங்களுக்கு பிற்பகல் 3.00 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு இடையில் 01 மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
அதன்பின், மாலை 6:00 மணி முதல் இரவு 10:30 மணி வரை ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி