இன்றைய நாளுக்கான மின்வெட்டு நேர அட்டவணை..!
Power cut Sri Lanka
Ceylon Electricity Board
Power Cut Today
Public Utilities Commission of Sri Lanka
By Kanna
இன்று(20) 3 மணி நேர மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, இன்றைய நாளுக்கான மின்வெட்டு தொடர்பான விபரங்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W குழுக்களுக்கு பகலில் 1 மணி நேரம் 40 நிமிடங்களும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்சார விநியோகத் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு விபரம்



அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 9 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி