தொடர்ந்தும் இருளில் சிறிலங்கா! பாரிய அளவில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Power cut Sri Lanka Ceylon Electricity Board Power Cut Today Public Utilities Commission of Sri Lanka
By Kanna Aug 26, 2022 09:53 PM GMT
Report

மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி மற்றும் நீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டும் போதிய நிலக்கரி மற்றும் நீர் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் 12 முதல் 13 மணி நேரம் வரை மின்வெட்டு அதிகரிக்கும் எனவும் ஜானக ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.

அத்துடன், இந்த நிலைமையை தடுக்க அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருளை வழங்குவதில் சிக்கல்

தொடர்ந்தும் இருளில் சிறிலங்கா! பாரிய அளவில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Power Cut Schedule Power Cut Today Time Pucsl

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் 300 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் தேசிய அமைப்பில் சேர்க்கத் தயாராக உள்ளது. ஆனால் தேவையான எரிபொருளை வழங்குவதில் சிக்கல் ஏற்படுமா என்பது சந்தேகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஆண்டிலும் எரிசக்தி நெருக்கடி ஏற்படும் நிலை காணப்படுவதால் எரிபொருளை கொள்வனவு செய்வது பெரும் சவாலாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி