மின்வெட்டு தொடர்பில் புதிய மாற்றம் - இன்று மின்வெட்டு இல்லை
Sri Lanka
Grade 05 Scholarship examination
Power Cut Today
By Dharu
இன்றைய தினத்திற்கான மின்வெட்டு தொடர்பில் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளைய தினம் (18.12.2022) நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக இன்று மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பரீட்சை தினம்
நாளைய தினம் புலமைப்பரிசில் பரீட்சை 2894 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இதற்கு 334698 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது


திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 9 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்