இன்று புதன் கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு
Power cut Sri Lanka
Power Cut Tamil nadu
Power Cut Today
Minister of Energy and Power
By Kiruththikan
3 மணித்தியால மின்வெட்டு
இன்று புதன்கிழமை (27) 3 மணித்தியால மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,ST,U,V,W ஆகிய வலயங்களில், பகல் வேளைகளில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு வர்த்தக வலயங்களில் காலை 6 மணிமுதல் காலை 8.30 வரை இரண்டரை மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் காலை 5.30 முதல் 8.30 வரை 3 மணிநேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
இன்று புதன் கிழமைக்கான மின்துண்டிப்பு நேர அட்டவணை
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 5 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி