நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடை! வெளியாகிய தகவல்
Power cut Sri Lanka
Power Cut Today
Minister of Energy and Power
By Kiruththikan
தடைப்பட்டுள்ள மின்சாரம்
இன்று அதிகாலை 5.10 மணி முதல் நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின்சார சபை பொறியியலாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்திருந்தனர்.
கோட்டாபயவுடனான கலந்துரையாடல்
இருப்பினும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடனான கலந்துரையாடலின்பின்னர் பொறியியலாளர் சங்கம் தமது பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை அரச தலைவர் நேற்று இரவு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. .


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி