நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு...! வெளியான அறிவிப்பு

Poson poya day Sri Lanka Excise Department of Sri Lanka
By Shalini Balachandran Jun 28, 2026 04:10 AM GMT
Report

பொசோன் பொயா (Poson Poya) தினத்தை முன்னிட்டு மதுபானம் மூடப்படும் நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுவரித் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில் இன்று (28-06-2026) முதல் இந்த மாதம் 30 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும்.

சுரேஷ் சலேவின் கைதை சுயலாபத்திற்காகப் பயன்படுத்தும் முக்கிய புள்ளிகள்..! அம்பலமாகும் உண்மைகள்

சுரேஷ் சலேவின் கைதை சுயலாபத்திற்காகப் பயன்படுத்தும் முக்கிய புள்ளிகள்..! அம்பலமாகும் உண்மைகள்

விதிமுறை நடைமுறை

வடமத்திய மாகாணத்தின் மிஹிந்தலை, மதவாச்சி மற்றும் மஹாவிலாச்சிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குள் அமைந்துள்ள அனைத்து மதுபானக் கடைகளும் அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்.

அரச பொசோன் கொண்டாட்டங்களுடன் இணைந்து பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொசோன் வாரத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு...! வெளியான அறிவிப்பு | Poya Day Liquor Stores Open And Close Announcement

விதிமுறை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை 1913 என்ற அவசர இலக்கத்தின் ஊடாக அதன் செயல்பாட்டு மையத்திற்கு 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என்றும் மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை மீறும் அனுமதிப்பத்திரம் பெற்றவர்களுக்கு (Licence holders) எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதோடு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு அனைத்து மதுவரி அதிகாரிகளுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தயாசிறிக்கு எதிராக விசாரணையை ஆரம்பித்த சி.ஐ.டி

தயாசிறிக்கு எதிராக விசாரணையை ஆரம்பித்த சி.ஐ.டி

கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த சுப்பிரமணியன் எனும் நாயை தாக்கியவர் கைது

கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த சுப்பிரமணியன் எனும் நாயை தாக்கியவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி