பிரபாகரனின் உருவச்சிலை! அநுர அரசாங்கத்துக்கு சவால் விடும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

Sri Lankan Tamils Sri Lanka Sri Lanka Final War
By Dharu Jul 31, 2025 12:12 PM GMT
Report

வடக்கில் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவச்சிலை மற்றும் வடக்கு மாகாண சபை தேர்தல் ஆகியவை வடக்கு மக்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் என புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகிஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கட்டாயம் மாகாண சபை தேர்தலை நடத்து வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செம்மணியில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் : பிரான்ஸிலிருந்து நீதி கோரிக்கை

செம்மணியில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் : பிரான்ஸிலிருந்து நீதி கோரிக்கை

அரசாங்கத்தின் பலம்

மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,  “எமது எதிர்பார்ப்பு தேர்தல் நடந்தால் அரசாங்கத்தின் பலம் தெரியவரும் என்பதே.

பிரபாகரனின் உருவச்சிலை! அநுர அரசாங்கத்துக்கு சவால் விடும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் | Prabhakaran Statue Challenge To The Anura Govt

உள்ளுராட்சி தேர்தலில் அரசாங்கத்தின் பெரும்பான்மை இழக்கப்பட்டது.  அவர்களின் 23 இலட்சம் வாக்குகள் இல்லாமலாக்கப்பட்டது.

ஆகையால் மாகாண சபை தேர்தலை நடத்தினால் அரசாங்கத்தின உண்மை நிலவரம் தெரியவரும்.

அத்தோடு அரசாங்கம் பிரிவினைவாதம் மற்றும் வாக்குறுதிகள் மீறல், முறையான பொது பாதுகாப்பை வழங்க தவறியுள்ளது.

இந்நிலையில் இதற்கு பாடம் புகட்டுவதற்கு தேர்தல் ஒன்றே சரியான வழியாகும்” என கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான அறிவிப்பு

அடுத்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான அறிவிப்பு

சம்பூரில் மனித எச்சங்கள் மீட்பு : சட்டத்தரணிகள் குழாம் நேரில் சென்று ஆய்வு

சம்பூரில் மனித எச்சங்கள் மீட்பு : சட்டத்தரணிகள் குழாம் நேரில் சென்று ஆய்வு

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
நன்றி நவிலல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர்

08 Jan, 1997
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025