நாம் ஆதரிக்கின்ற வேட்பாளர் வெற்றி பெறுவார்: சாணக்கியன் பகிரங்கம்

Shanakiyan Rasamanickam Election ITAK sl presidential election Sri Lanka election updates
By Shadhu Shanker Sep 21, 2024 10:50 AM GMT
Report

நிச்சயமாக நாம் ஆதரிக்கின்ற வேட்பாளர் வெற்றி பெறுவார்  என்கின்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.

இதனை தமிழ் மக்கள் மிகவும் ஒரு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு பட்டிருப்பு(களுவாஞ்சிகுடி) மகாவித்தியாலயத்தில் தனது வாக்கைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறை

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறை

அரசியல் தீர்வு

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ‘‘தமிழ் மக்களுக்கு உரிய நிலையான அரசியல் தீர்வையும் சாதகமாகவும் காணப்படுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தமிழரசு கட்சி ஆதரிக்கின்றது.

நாம் ஆதரிக்கின்ற வேட்பாளர் வெற்றி பெறுவார்: சாணக்கியன் பகிரங்கம் | Presidensial Election Voting Sanakiyan Mp

சஜித் பிரேமதாஸவின் பேச்சுக்கு முதல் பேச்சாக என்னுடைய பேச்சு கடந்த பிரசார மேடையில் அமைந்திருந்தது.

இதன் மூலம் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் கடந்த கால அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினோம், ஆனால் ஜனாதிபதி தேர்தல் குறிப்பாக இனவாதத்தை அடிப்படையாக வைத்து ஜனாதிபதியின் தீர்மானிக்கின்ற ஒரு நிலைமை காணப்பட்டது.

தேர்தலில் வாக்களிக்காதோர் தொடர்பில் வெளியான விபரம்

தேர்தலில் வாக்களிக்காதோர் தொடர்பில் வெளியான விபரம்

 ஜனாதிபதி தேர்தல் 

இருப்பினும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி தேர்தல் மேடையில் இறுதி தேர்தல் மேடையில் மூலம் தமிழரசு கட்சியின் சார்பாக நான் அங்கு உரையாற்றி இருந்தேன்.

நாம் ஆதரிக்கின்ற வேட்பாளர் வெற்றி பெறுவார்: சாணக்கியன் பகிரங்கம் | Presidensial Election Voting Sanakiyan Mp

இதன் மூலம் தெற்கிலும் வடக்கிலும் கிழக்கிலும் ஒட்டுமொத்த இலங்கையிலும் திசை திரும்பிப் பார்க்கின்ற ஜனாதிபதி தேர்தலாக இது அமைய பெற்றுள்ளது.

நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெறுவதற்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன். என்றார்.

தேர்தல் வரலாற்றில் நடைபெற்ற சிறந்த தேர்தல் - ஆணையாளர் நாயகம் புகழாரம்

தேர்தல் வரலாற்றில் நடைபெற்ற சிறந்த தேர்தல் - ஆணையாளர் நாயகம் புகழாரம்


GalleryGalleryGallery
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024