ரணிலின் ஆலோசகராகிறார் கோட்டாபயவின் செயலாளர்..!
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Kanna
புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகராக காமினி செனரத்தை நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பான நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
35 வருட கால அனுபவம்
காமினி செனரத் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் செயலாளராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமரின் செயலாளராகவும், முன்னாள் அதிபரின் செயலாளராகவும் பணியாற்றிய காமினி செனரத், சுமார் 35 வருட காலமாக இலங்கை நிர்வாக சேவையில் சிரேஷ்ட பதவிகளில் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 4 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்