கோட்டாபயவின் உரை எப்போது? வெளியானது தகவல்
srilanka
speech
people
gotabaya
By Sumithiran
இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.டீசல் தட்டுப்பாடு, மின்வெட்டு, பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வு என மக்கள் சொல்லாணா துன்பங்களை நாளாந்தம் அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நாளையதினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
அவரது உரை நாளை (மார்ச் 16) இரவு 8.30 மணிக்கு இடம்பெறும் என அரச தலைவரின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தீர்மானித்துள்ளதாக அவரது ஊடகப் பிரிவு நேற்று (மார்ச் 14) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி