அதிபர் தேர்தல் குறித்து ரணில் வெளியிட்டுள்ள தகவல்
Ranil Wickremesinghe
Election
By Beulah
அதிபர் தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பொன்றை அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ளார்.
அவ்வகையில், அதிபர் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (21) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்
அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் சாத்தியமாகும் பட்சத்தில் மாகாண சபைத் தேர்தலையும் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி