நள்ளிரவு நேரம் அதிகரித்த விலை-கடைகளை மூடிய வர்த்தகர்கள்
Litro Gas
Sri Lankan Peoples
Litro Gas Price
By Sumithiran
இன்று நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயுவின் விலையை அதிகரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்த நிலையில் சில எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் தமது கடைகளை நேரத்துடன் மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயு கையிருப்புகளை விற்பனை முகவர்களுக்கு வழங்கியது.
எரிவாயு விலை அதிகரிப்பு
இந்த நிலையில் எரிவாயு விலை அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பை அடுத்து, எரிவாயுவை விற்பனை செய்யாமல், அதிகரித்த விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்வதற்காகஎரிவாயு விற்பனை நிலையங்கள் நேரகாலத்துடன் மூடப்பட்டதாக நுகர்வோர் கூறுகின்றனர்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி