பிரதமர் பதவி விலகக் கூடாது - ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
Parliament of Sri Lanka
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lankan Peoples
By Kanna
பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகக்கூடாது என பிரதேச சபை தவிசாளர்களும் மேயர்களும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இன்று பிரதேச சபைத் தவிசாளர்கள், நகரசபை உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடன் அலரி மாளிகையில் இடமபெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை மகிந்த தலைமையிலான அரசாங்கத்தினால் மட்டுமே வெற்றி கொள்ள முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

4ம் ஆண்டு நினைவஞ்சலி